clean-5

Wisata

ஆன்மிகம்

ஜோதிடம்

Kerajaan

kota

Suku

கடற்கரையில் அரை உயிருடன் கரையொதுங்கிய கடல் கன்னி வீடியோ இணைப்பு !

விஜய்க்கு தம்பியா நடிக்கணுமா…மன்னிக்கணும் அது முடியாது

மேஜிக் பிரேம்ஸ் படநிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இருவேடங்களில் நடித்து இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான சண்டமாருதம் படத்தின் இசைவெளியீடு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவுடன் சேர்த்து மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாரி, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் இது என்ன மாயம் மற்றும் ஆடம் என்ற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் சிம்ஹா நடிக்கும் பாம்புசட்டை படத்தின் அறிவிப்பு விழாவும் நடைபெற்றது. அதில் பேசிய சண்டமாருதம் படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தனுஷ் பற்றிய ஒரு உண்மையை போட்டு உடைத்துவிட்டார். ஆனால் அது அவரது தன்னம்பிக்கை குறிக்கிறது என்பதையும் தெளிவாக கூறிவிட்டார். அப்படி என்ன சொன்னார்…. நான் விஜய்யை வைத்து இயக்கிய பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக முதலில் தனுஷை தான் அணுகினேன், அப்போது அவரது முதல் படமான துள்ளுவதோ இளமை வெற்றி பெற்ற சமயம். என்னிடம் முழுகதையையும் கேட்ட தனுஷ் விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்துவிட்டார். அதுமட்டுமில்லால் அப்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் காதல் கொண்டேன் படத்தில் நடித்து வந்தார், சார் எனக்கு ஹீரோவாக நடிக்கத்தான் பிடித்திருக்கிறது, அதனால் நான் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டார், அதன் பிறகு தான் ஜெய்யை விஜய்க்கு தம்பியாக அறிமுகப்படுத்தினேன் என்றார். இதில் நாம் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும் தனுஷ் நடிக்க மறுத்தது ஆணவத்தில் அல்ல, அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை, அதை இன்று அவர் நிரூப்பித்திருக்கிறார் என்பதும் உண்மை.

நல்லது செய்த ஹன்சிகாவிற்கு துரோகம் செய்த சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களும் விரும்பும் நடிகை ஹன்சிகா. இவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று பல இளம் ஹீரோக்கள் வெயிட்டிங்.யாருக்கும் கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு நடித்த சில படங்களில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் -ஹன்சிகா நட்பு வலுவானது.இதனால் அவருக்காக ஒரு கதை ரெடி செய்ய சொல்லி சுந்தர்.சியிடம் கேட்டுள்ளார் ஹன்சிகா. அவரும் ஓகே சொல்லி, பாதி கதை முடிய, தற்போது சிவகார்த்திகேயன் எனக்கு ஹன்சிகா வேண்டாம், நயன்தாரா கமிட் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம். நல்லதுக்கே காலம் இல்லை.

டீடீ க்கு கண்மூடித்தனமாக திட்டித்தீர்த்த ஆன்ரியா!!! video

cinema